
Bureau of Indian Standards எனப்படும் BIS- இல் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 16
பணி: ஆலோசகர்
சம்பளம்: மாதம் ரூ.50000
கல்வி தகுதி: MBA தேர்ச்சி
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.bis.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.