AIIMS-All India Institute of Medical Sciences நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த  அறிவிப்பு ஒன்றை  தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 36 பணியிடங்கள் நிரப்ப உள்ளதா க தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி: Junior Resident

கல்வித்தகுதி: MBBS

சம்பளம்: ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்.

கடைசி தேதி: 18.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அனுப்பவும்.

Download Notification PDF