சென்னை, நந்தனம் YMCA உடற்பயிற்சி கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது அளிக்கப்பட்ட புகாரில் சைதாப்பேட்டை போலீசார் இன்று அவரை கைது செய்தனர். முதலில் ஒரு மாணவி புகார் அளித்த போது ஜார்ஜ் ஆபிரகாம் முன் ஜாமீன் வாங்கியிருந்தார். தற்போது இரண்டாவது மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. கல்லூரி முதல்வர் கைது…!!!
Related Posts
விஜய் கட்சியின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய், பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்த விஜய் அதற்காக உருவாக்கப்பட்ட கட்சியின் பெயரையும் அறிவித்தார். இதனை தொடர்ந்து தற்போது நிர்வாகிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.…
Read moreமாணவர்களே… கல்லூரியில் சேர்வதற்கு முன்பு இதை விசாரிங்க…. முக்கிய அறிவிப்பு…!!!
கல்லூரிகளில் சேர்வதற்கு முன்பு அவற்றின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் படிக்க ஆர்வம் காட்டும்…
Read more