
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது இந்த மாநாட்டில் மாலை 6 மணி அளவில் கட்சியின் தலைவரான விஜய் அவர்கள் உரையாற்ற இருக்கிறார் ரசிகர்களாலும் தொண்டர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மாநாட்டிற்கு ஏராளமானோர் வருகை புரிய துவங்கியுள்ளனர்.
இதில் திருப்பூரை சேர்ந்த தொண்டர் ஒருவர் பூங்கா என்றால் அமைதியாக இருக்கும், மாங்காய் என்றால் புளிப்பா இருக்கும், தேன் மிட்டாய் என்றால் இனிப்பாய் இருக்கும், இனிமேல் நம்ம தளபதி கொடிதான் சிறப்பா இருக்கும் அடுக்குமொழியில் பேசி அசத்தியுள்ளார்.