நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு பாதுகாப்பாக உள்ளதா, கெட்டுப்போன பழைய சிக்கன் மற்றும் மட்டன் பயன்படுத்தப்படுகின்றதா மற்றும் உணவில் ரசாயனம் கலக்கப்படுகின்றதா என்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மரணம்: தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு…!!!!
Related Posts
“நான் தமிழ்நாட்டின் ஜாதகத்தையே பார்த்துட்டேன்”… இன்னும் 65 நாள்தான்… அதுக்குள்ள அன்புமணி ராமதாஸ் பிரச்சனை தீர்ந்திடும்… எம்எல்ஏ சதாசிவம்…!!!!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன், செயல் தலைவர் டாக்டர் அன்புமணிக்குள் ஏற்பட்ட மோதல் விவகாரம் குறித்து, பாமக சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் நேர்காணல் ஒன்றில் பேசினார். இதில், “இது ஒரு தற்காலிக சூழ்நிலை. நான் தமிழ்நாட்டின் முழு…
Read moreஅரசு பள்ளி வகுப்பறையில் குடிபோதையில் படுத்திருந்த ஆசிரியர்… வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்… அமைச்சர் அன்பில் மகேஷ் மீது பாய்ச்சல்…!!!
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் வகுப்பறையில் மயங்கிக் கிடந்ததாக வெளிவந்துள்ள செய்திகள் இந்த “டாஸ்மாக் மாடல்” அரசின் லட்சணம் என்ன என்பதை மக்களுக்கு உரக்கக்கூறுகிறது. பானையில்…
Read more