மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுமுறை வழங்க தனிச்சட்டம் உருவாக்குவது அவசியம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உ அறிவுறுத்தியுள்ளது. குழந்தையை வளர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் தாய் – தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது. எனவே, மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாக இருக்க கணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என கடையம் காவல் ஆய்வாளர் சரவணன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.மேலும் குழந்தையை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று நீதிபதி விக்டோரியா கௌரி தெரிவித்தார்.
மனைவியின் பிரசவ காலத்தில் கணவர்களுக்கும் விடுமுறை… ஐகோர்ட் உத்தரவு…!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more