இலங்கையில் மனித உடல் அமைப்பை கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த நிலையில் இணையத்தில் இந்த செய்தி வைரலாகி வருகிறது. இலங்கையின் தெனியாய – விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வளர்க்கப்பட்ட ஆடு இந்த அபூர்வ ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளது. ஆனால் பிறந்த சில நிமிடங்களிலேயே இந்த ஆட்டுக்குட்டி உயிரிழந்தது. தற்போது இந்த ஆட்டுக்குட்டியின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
மனித முக அமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி… வைரலாகும் புகைப்படம்…!!!
Related Posts
அடடே..! “பூனைக்கு கௌரவ பட்டம்” அமெரிக்காவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்…!!
பொதுவாகவே அனைவருடைய வீட்டிலும் பூனை செல்லப்பிராணியாக வளர்க்கப்படுவது உண்டு பூனை மட்டுமல்லாமல் நாய், கிளி போன்றவைகளும் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பார்கள். இந்த செல்லப்பிராணிகளுக்கு ஒரு சிலர் பிறந்தநாள், வளைகாப்பு நிகழ்ச்சி போன்றவற்றை வெகு விமர்சையாக கொண்டாடுவதை நாம் செய்திகளாக பார்த்து வருகிறோம்.…
Read moreபுயலுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது தெரியுமா?…. பலரும் அறியாத தகவல் இதோ…!!!
உலகம் முழுவதும் வரும் புயல்களுக்கு சர்வதேச வானிலை ஆய்வு மையம் பெயர் வைக்கிறது. அந்தப் பெயர்களை சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள நாடுகளின் வானிலை அமைப்பு பரிந்துரைக்கும். அதுபோல இந்திய பெருங்கடல், வங்க கடல், அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயரை இந்திய…
Read more