
மத்திய பணியாளர் தேர்வாணையம் நிரப்பவுள்ள 1207 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்ப காலக்கெடு நாளையுடன் (ஆக.,23) நிறைவடைகிறது. ஸ்டெனோகிராபர் (Grade C & D) பணியிடங்களில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நாளைக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: +2.
வயது வரம்பு: 18-33.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.
மேலும் விவரங்களுக்கு SSC இந்த இணைய முகவரியை கிளிக் செய்யவும்