பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியானதால் இந்த தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் வருமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் எந்த வகையிலும் தேர்வுகளை பாதிக்காது என்று டி என் பி எஸ் சி விளக்கம் அளித்துள்ளது. தேர்வுகளை நடத்துவது மற்றும் பதவி உயர்வு வழங்குவது போன்ற தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளின் எந்த பணிகளும் இதனால் பாதிக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலால் TNPSC தேர்வுகள் ரத்தாகுமா? … ஷாக் நியூஸ்….!!!
Related Posts
12 மாவட்ட மக்களே உஷார்…! தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பேய் மழை இருக்கு…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து கடந்த சில நாட்களாகவே கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது…
Read moreமகளிருக்கு இலவச பயணம்…. மாதம் ரூ.1000 சேமிப்பு – தமிழக அரசு தகவல்….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த பிறகு மக்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டமாக பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத்திட்டம் கருதப்படுகிறது. தமிழக அரசின் விடியல் பயணம் திட்டத்தில் ரூ.6661.47 கோடி…
Read more