தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மனமுடைந்த விஜய் ஆண்டனி சில நாட்கள் சினிமா படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில் புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விஜய் ஆண்டனி தற்போது பெங்களூரு சென்றுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
மகள் மறைவுக்கு பிறகு… மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பிய நடிகர் விஜய் ஆண்டனி…!!!!
Related Posts
நடிகை நமீதா காதல் கணவரை பிரிகிறாரா…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…. அவரே உடைத்த உண்மை…!!
நடிகர் நமிதா தன்னுடைய கணவரை பெரிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. விஜயகாந்த் நடித்த அண்ணா படத்தின் மூலமாக அறிமுகமானவர் நமீதா. அதன் பிறகு பல நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் .கவர்ச்சியான உடைக்கும் நடனத்திற்கும்…
Read moreமுதல்ல ஹோட்டல்ல தான் வேலை பார்த்தேன்… வெறும் 500 ரூபாய் தான் சம்பளம்… நடிகை சமந்தா உருக்கம்…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்திய பேட்டியில் தன்னுடைய முதல் சம்பளம் குறித்து பேசி உள்ளார்.…
Read more