
தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராதிகா சரத்குமார். இவருடைய நடிப்பில் கொலை, சந்திரமுகி-2 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அதேபோன்று கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி C/O ராணி சீரியலில் நடித்து வருகிறார்.
நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமாருக்கு பிறந்தவர் தான் ராகுல் சரத்குமார். இவரது சமீபத்திய புகைப்படங்களை ராதிகா வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று தன் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, மகனுடன் எடுத்துக்கொண்ட உருக்கமான புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
Happy birthday to my dearest #rahhulsarath be my strength and love always ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰😍🥰 pic.twitter.com/51IKDOpSxf
— Radikaa Sarathkumar (@realradikaa) June 25, 2023