
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக புஷ்பா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகை ராஸ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தத் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் நிலையில் தற்போது படக்குழு ட்ரெய்லர் அப்டேட்டை போஸ்டர் வெளியிட்டு வெளியிட்டுள்ளது. மேலும் அதன்படி விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
One month to go for #Pushpa2TheRule ❤🔥
Prepare yourself – THE BIGGEST INDIAN FILM of the year is set to take the theaters by storm in a month 💥💥
TRAILER EXPLODING SOON 🌋🌋#1MonthToGoForPushpa2RAGE#Pushpa2TheRuleOnDec5th
Icon Star @alluarjun @iamRashmika @aryasukku… pic.twitter.com/DgwcNhSUc6
— Pushpa (@PushpaMovie) November 5, 2024