பெங்களூரு மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதால் அவதியடைந்து வருகிறார்கள். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக வாகன நெரிசல் வரி (Congession Tax) என்ற புதிய ஒழுங்குமுறையை அமல்படுத்தக் கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூருவுக்குள் நுழையும் வகையில் அமைந்துள்ள 9 சாலைகள் வழியாக பீக் ஹவர்களில் நுழையும் வாகனங்களுக்கு ‘Congestion Tax’ விதிக்கப்பட உள்ளது. இந்த வரியை, தற்போது வாகனங்களில் பயன்பாட்டில் இருக்கும் Fastag முறையின் மூலம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் குறையும் என கருதப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய வரி…. அரசின் அதிரடி திட்டம்…!!!
Related Posts
ஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…
Read more“மனைவியை கொன்று பிணத்துடன் செல்பி”…. கடைசியில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி..!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியபாத்தில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதியும் கணவன்…
Read more