இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம்.

நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB)

பணியின் பெயர்: ஆலோசகர்

பணியிடங்கள்: 54

கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல்

வயது வரம்பு: 22 முதல் 45

சம்பளம்: ரூ.10,00,000/- முதல் ரூ.25,00,000/- வரை ஆண்டு ஊதியம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.05.2024

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWD – ரூ.150/- others – ரூ.750/-

கூடுதல் விவரங்களுக்கு: https://www.ippbonline.com/documents/31498/132994/1714734271280.pdf