
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் பார்க்க மாட்டார்கள். சமீப காலமாக அதிகமாக கழுகு வேட்டை குறித்த வீடியோக்கள் வெளியாகி வருகிறது.
கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100% உண்மைதான். இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் இந்த காட்சி உள்ளது. அதிகமான மீன் வேட்டையை பார்த்திருந்தாலும் புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும்போது சலிக்காமல் தான் உள்ளது. தற்போது ராட்சத மீன் ஒன்றை அசால்டாக கலந்து வேட்டையாடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க