எஸ்பிஐ வங்கியில் 5,486 கிளர்க் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு ஏற்கனவே முடிந்தது. இதையடுத்து முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனவரி 15-ந் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் நாளான ஜனவரி 15-ல் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனால் ஜனவரி 15-க்கு பதில் வேறு நாளில் முதன்மை தேர்வை நடத்த தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கல் நாளில் தேர்வு: தேர்வர்கள் குழப்பம்…. தேதியை மாற்ற கோரிக்கை….!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more