அப்பா அம்மாவுக்கு சர்ப்ரைஸ் ஆக புதிய கார் வாங்கி கொடுத்து அவர்களின் நீண்ட நாள் ஆசையை நடிகர் அசோக் செல்வன் நிறைவேற்றியுள்ளார். தனது பெற்றோர் சிரமப்படக் கூடாது என்ற எண்ணத்தில் டொயோட்டா ஹைக்ராஸ் ஹைபிரிட் காரை அவர் வாங்கித் தந்துள்ளார். அவர்களுக்கு திருமணம் நடந்த 1986 ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் 1986 நம்பர் பிளேட்டையும் வாங்கிக் கொடுத்து திக்கு முக்காட வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்
பெற்றோர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய நடிகர் அசோக் செல்வன்… இது வேற லெவல்…!!!
Related Posts
என்னை ஜாதி வெறியன் என்று அடையாளப்படுத்துகிறார்கள்… மதயானை கூட்டம் பட இயக்குனர் வருத்தம்…!!!
தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அவர் அடுத்ததாக நடிகர் சாந்தனுவை வைத்து ராவணக்கோட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த…
Read moreதீபாவளி ரேசில் களமிறங்கும் நடிகர் சூர்யாவின் “கங்குவா”….? செம ஹேப்பியில் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அதோடு படத்தில் கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி,…
Read more