
அசாம் மாநில அரசு ஆனது அரசு ஊழியர்கள் தங்களுடைய பெற்றோர் மற்றும் வாழ்க்கை துணைவரின் பெற்றோருடன் நேரத்தை செலவழிப்பதற்கு ஏதுவாக இரண்டு நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கி மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா உத்தரவு பிறப்பித்துள்ளார் . அதாவது சத்பூஜை (நவம்பர் 7) விடுமுறை நாளை தொடர்ந்து நவம்பர் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாட்களில் பெற்றோரோடு நேரத்தை செலவழிக்கவும் அவர்களை கவனித்துக் கொள்ளவும் மட்டுமே இந்த விடுமுறை பயன்படுத்த வேண்டும் என்று அம்மா அனைவரும் பிஸ்வா அறிவுறுத்தி உள்ளார்.