
ஆந்திராவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பாலக்கோண்ட்ராயுடு உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு 78 வயது ஆகிறது. பாலக்கோண்ட்ராயுடு கடந்த 1978 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகவும் 1983 ஆம் ஆண்டு சுயேட்சையாகவும் ராயசோட்டி தொகுதியின் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.
இதனையாடுத்து 1984-ஆம் ஆண்டு TDP கட்சியில் இணைந்த பாலக்கோண்ட்ராயுடு ராஜம்பேட் தொகுதி எம்பியாக வெற்றி பெற்றார். 1999-ஆம் ஆண்டும், 2004-ஆம் ஆண்டும் ராயச்சோட்டி தொகுதியில் இருந்து TDP எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளார்.