தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான பூத் ஸ்லிப் இதுவரை கிடைக்காதவர்கள், தேர்தல் https://electoralsearch.eci .gov.in/ (1) (VOTER HELP LINE) செயலியையோ பதிவிறக்கம் செய்து உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து, வாக்குச்சாவடி விவரம், வரிசை எண், பாக எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
பூத் ஸ்லிப் கிடைக்கவில்லையா…? அப்போ உடனே இதை செய்யுங்க..!!
Related Posts
உள்ளூர் மக்களும் இபாஸ் எடுப்பது கட்டாயம்…. வெளியானது புதிய அறிவிப்பு….!!!
கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும் ஒருமுறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்ற பின்னர் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உள்ளூர் மக்களுக்கும் ஒருமுறை இ- பாஸ்…
Read moreஇனி Whatsapp-இல் EB பில் கட்டலாம்…. எப்படி தெரியுமா…? அட இப்படித்தான்…!!!
தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தில் மின் கட்டணம் இதற்கு முன்பு நேரடி முறையிலும், இணையதளம் வாயிலாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அதனை மேலும் எளிதாக்கும் வகையில் வாட்ஸ்ஆப்-ல் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் மின்சாரத்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில், மின்சார பயன்பாடு 500…
Read more