மிக்ஜாம் புயல் டிசம்பர் 5ஆம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள புயல் இன்று முற்பகல் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையில் நிலை கொண்டு வழக்கு திசையில் நகர்ந்து செல்லும். தொடர்பு நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே டிசம்பர் 5ஆம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் என கூறியுள்ளார்.