தமிழகத்தில் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த நிலையில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எதிரொலி…. தமிழகத்தில் பொது விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?… எந்தெந்த மாவட்டம் தெரியுமா?… சென்னை வானிலை ஆய்வு மையம்..!!
சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டரித்து வந்த நிலையில், நேற்று…
Read more“34 பேரூராட்சிகள் தரம் உயர்வு..!! நகர்ப்புற வளர்ச்சிக்கு தமிழக அரசின் புதிய அறிவிப்பு!”
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 34 பேரூராட்சிகளின் நிர்வாக தரத்தில் உயர்வு வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் சேவைகள் மேம்படும் வகையில் நகர்ப்புற ஒழுங்கமைப்புகள் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10 தேர்வு நிலை…
Read more