புதுச்சேரியில் 2024-25 கல்வியாண்டு முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நடுவண் இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஏப்ரல் 29ஆம் தேதி கோடை விடுமுறை தொடங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: சற்றுமுன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி மழை வெளுத்து வாங்கும்….!!!
அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மே 22 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் இறுதியில் கேரளாவில்…
Read more“இதுவே சிறந்த சாதனை” விரல்கள் இல்லாமல் தேர்வு எழுதி வென்ற மாணவர்…!!
சூரத் மாநிலத்தை சேர்ந்தவர் மாணவர் மீத்வா சோத்வாடியா. இந்த மாணவர் விரல்கள் இல்லாமலேயே 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 89% மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். இவருக்கு 5 வயதில் ஏற்பட்ட ஒரு மின்சார விபத்தில் தனது ஒரு கையையும், மற்றொரு கையில்…
Read more