பிரேசில் நாட்டின் புளோரியானோ போலிசிஸ் நகரில் இருந்து போஸ்டு இகுவாகு நகருக்கு சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பரானா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வேகமாக சென்றது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பயத்தில் சத்தமிட்டனர். இந்நிலையில் டிரைவர் பேருந்தை நிறுத்த முயற்சி செய்தபோது பேருந்து சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசிலில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து கோர விபத்து… 7 பேர் பலி… பெரும் சோகம்…!!!!
Related Posts
காலநிலை மாற்றம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….??
காலநிலை மாற்றம் மனித மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானிலை நிகழ்வுகள் தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழும் போது நரம்பியல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது. வெப்ப அலையின் போது பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சனை தொடர்பான சேர்க்கை…
Read moreதுபாயில் இந்திய சிறுவனை கவுரவித்த போலீசார்… ஏன் தெரியுமா….? நெகிழ வைக்கும் காரணம்….!!
துபாய் நாட்டில் இந்திய சிறுவன் கௌரவிக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துபாய் நாட்டுக்கு சுற்றுலாவுக்காக வந்த ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை தொலைத்துள்ளார். இந்த கை கடிகாரத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பார்த்துள்ளார். இந்த சிறுவனின்…
Read more