பிரபல ஹாலிவுட் நடிகரான கார்ல் வெதர்ஸ் (76) காலமானார். இது தொடர்பாக அவருடைய குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த 1948 ஆம் ஆண்டு நியூ ஆர்லியன்ஸில் பிறந்த இவர் ஹாலிவுட்டில் 50 ஆண்டுகளாக சுமார் 75 படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் ராக்கி மற்றும் தி மாண்டலோரியன் போன்ற திரைப்படங்களுக்கு பெயர் பெற்றவர். இவருடைய மறைவு ஹாலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!
Related Posts
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கிறேனா….? நடிகர் சத்யராஜ் அதிரடி விளக்கம்…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியான நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சத்யராஜ் அவருடைய கருத்துக்களை கூறாத மேடைகளே…
Read moreஎனக்கு முடி கொட்டியதற்கு காரணம் கே.எஸ். ரவிக்குமார் தான்…. பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகர் சத்யராஜ்…!!!
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் சத்யராஜ். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பிஸியான நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகர் வசந்த்…
Read more