புற்றுநோய்-க்கு சிகிச்சை பெற்றுவந்த புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் (55) காலமானார். இனாயத் ஹுசையன் கானின் பேரனான இவர், பல ஆல்பம் பாடல்களை வெளியிட்டுள்ளார். பாலிவுட்டில் பல வெற்றி படங்களின் பாடல்களை பாடி, பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய அவர், ஹரிஹரன் உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அவரது உடலுக்கு மம்தா பானர்ஜி உள்ளிட்டோர், நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பிரபல பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் காலமானார்…. சோகம்…!!
Related Posts
முதல்ல ஹோட்டல்ல தான் வேலை பார்த்தேன்… வெறும் 500 ரூபாய் தான் சம்பளம்… நடிகை சமந்தா உருக்கம்…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்திய பேட்டியில் தன்னுடைய முதல் சம்பளம் குறித்து பேசி உள்ளார்.…
Read more“இருவரும் Twins”… நடிகர் சூரியின் தம்பியை பார்த்துள்ளீர்களா…. வைரலாகும் புகைப்படம் இதோ…!!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்த நிலையில் கொட்டுக்காளி மற்றும் கருடன் ஆகிய படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் மதுரையை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் சூரிக்கு இரண்டு சகோதரர்கள்…
Read more