பிரபல பரதநாட்டிய கலைஞரான சரோஜா வைத்தியநாதன் டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று காலமானார். உடல்நல குறைவு காரணமாக காலை நான்கு மணி அளவில் காலமானதாக அவருடைய மருமகளும் பரதநாட்டிய கலைஞருமான ரமா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார் .பரதநாட்டியம் மற்றும் கர்நாடக சங்கீதத்தில் இவருடைய பங்களிப்புகள் அளப்பரியது. இவருக்கு கடந்த 2002ல் பத்மஸ்ரீமற்றும் 2013 பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டன . இந்த நிலையில் இவருடைய மறைவுக்கு மத்திய கலாச்சார துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல பரதநாட்டிய கலைஞர் சரோஜா வைத்தியநாதன் காலமானார்…. சோகம்….!!
Related Posts
அடி ஆத்தி…! ரூ.1500 கோடிக்கு விலை போகும் தலைமுடி…. என்ன காரணம் தெரியுமா…??
2023ஆம் ஆண்டில் ரூ.1500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியர்களின் தலைமுடி ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டு இது வெறும் ரூ.290 கோடியாக இருந்தது. இந்த வகை முடிகள் செயற்கை விக் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும்…
Read moreதமிழ்நாட்டில் இன்னும் தொடரும் சாதி தீண்டாமை…. இருவர் கைது…!!!
தருமபுரியில் தலித் சிறுவனுக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த சலூன் கடைக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். கீரைப்பட்டியில் சின்னையன் நடத்திவரும் சலூன் கடையில் யோகேஷ்வரன் பணி செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த தலித் சிறுவன் முடி…
Read more