பிரபல தமிழ் நடிகை திவ்யா ஸபந்தனா என்கிற குத்து ரம்யா (வயது 40) இன்று காலமானார் என்று சற்றுமுன் ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், தற்போது ஜெனிவாவில் உடல்நலத்துடன் இருக்கிறேன் என்றும் இதுபோன்ற வதந்திகளை ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் சமூக ஊடகங்களில் இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.
பிரபல நடிகை குத்து ரம்யா இறந்துவிட்டாரா…? உண்மை தகவல் இதுதான்…!!
Related Posts
என்னை ஜாதி வெறியன் என்று அடையாளப்படுத்துகிறார்கள்… மதயானை கூட்டம் பட இயக்குனர் வருத்தம்…!!!
தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அவர் அடுத்ததாக நடிகர் சாந்தனுவை வைத்து ராவணக்கோட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த…
Read moreதீபாவளி ரேசில் களமிறங்கும் நடிகர் சூர்யாவின் “கங்குவா”….? செம ஹேப்பியில் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அதோடு படத்தில் கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி,…
Read more