தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் S.VE. சேகர். இவர் பல படங்களில் ஹீரோ மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் S.VE சேகர் முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க் கடந்த படி தற்போது தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அதாவது அவருக்கு தீவிர உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவர்கள் அறிவுரையின் படி ஓய்வெடுத்து வருகிறாராம். மேலும் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருக்கும் இவர் அதிமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏவாகவும் பாஜக கட்சியின் நிர்வாகியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.