பிரபல மராத்தி நடிகர் ரவீந்திர மகாஜானி (77) இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புனேயில் அவர் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் துர்நாற்றம் வீசியதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் கதவை உடைத்து பார்த்த போது அவர் இறந்த நிலையில் கிடந்தார். இது கொலையா? இல்லை தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவீந்திரன் கடைசியாக ‘பானிபட்’ படத்தில் நடித்தார்.
பிரபல நடிகர் ரவீந்திர மகாஜானி மர்மமான முறையில் மரணம்…. அதிர்ச்சி…!!
Related Posts
ஆளில்லாத நடிகர் சூர்யா வீட்டில் போலீஸ் பாதுகாப்பு…. திடீர் சர்ச்சையால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது தன்னுடைய மனைவி ஜோதிகா மற்றும் இரு குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். நடிகர் சூர்யா, ஜெய் பீம் படத்தில் நடித்த போது அவருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதேபோன்று அவருடைய அடுத்த…
Read moreமோகன்லாலுக்கு கொஞ்சம் கூட நன்றியே இல்ல… என் கணவர் சாவுக்கு கூட வரல…. நடிகை சாந்தி வில்லியம்ஸ் ஆதங்கம்…!!!
பிரபல சின்னத்திரை நடிகை சாந்தி வில்லியம்ஸ். இவர் படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் வில்லியம்ஸ் மலையாள சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளராக இருந்தவர். இவர் மோகன்லால் மற்றும் மம்மூட்டி ஆகியோரை வைத்து பல படங்களை தயாரித்துள்ளாராம். இந்நிலையில் மோகன்லால்…
Read more