தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராக புகழ் பெற்ற நடிகர் விஸ்வேஷ்வர ராவ் இவர் இன்று அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 62. இவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கும் நிலையில், சிறுசேரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர் இவர். ‘பிதாமகன்’ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்…. சோகம்…!!!
Related Posts
“படுக்கையறை காட்சிகள்”…. ஹீரோக்களுக்கு அதெல்லாம் சுத்தமா பிடிக்காது… நடிகை தமன்னா ஓபன் டாக்…!!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மில்க் பியூட்டி தமன்னா. இவர் பாலிவுட் சினிமாவிடம் நடித்து வரும் நிலையில் பிரபல நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இவர் தற்போது சுந்தர்சி இயக்கத்தில் நடித்துள்ள அரண்மனை4 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி…
Read moreஅச்சச்சோ..! என்னாச்சு..? கையில் கட்டுடன் ஐஸ்வர்யா ராய்… தாங்கிப்பிடித்த மகள்…. வைரலாகும் ஷாக் வீடியோ…!!
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஐஸ்வர்யா ராய் தற்போது பாலிவுட் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தமிழில் கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.…
Read more