பிரபல எழுத்தாளரான அருந்ததி ராய் மீது UAPA சட்டத்தில் வழக்கு பதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் சௌகத் ஹுசைன் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதாவது கடந்த 2010 ஆம் வருடம் காஷ்மீர் புகார் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அருந்ததி ராய் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.