பிரபல திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் (71) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். ரஜினியின் “நான் அடிமை இல்லை, நாணயம் இல்லாத நாணயம், ஊருக்கு உபதேசம், காவலன் அவன் கோவலன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜா இருந்த காலத்தில் விஜய் ஆனந்த் கன்னடப் பட உலகில் கோலோச்சிய இசையமைப்பாளராக வலம் வந்தார். அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
பிரபல இசையமைப்பாளர் சென்னையில் காலமானார்…. சோகம்…!!!
Related Posts
“கருமுட்டை விவகாரம்”… உடனே மன்னிப்பு கேளுங்க… நடிகை மெஹரின் திடீர் எச்சரிக்கை…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மெஹரின். இவர் சமீபத்தில் தன்னுடைய கரு முட்டையை உறைய வைத்திருப்பதாக கூறியிருந்தார். இந்த தகவலை திரித்து சிலர் தவறான செய்தி பரப்பி வருவதாக நடிகை மெஹரின் தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர்…
Read moreகாயத்தையும் பொருட்படுத்தாமல் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்…. வைரலாகும் புகைப்படம்….!!!
பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த 20 வருடங்களாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும்…
Read more