தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகரான ஷாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்திற்கு ரத்தம் செல்லும் பாதையில் அடைப்பு இருப்பதை கண்டறிந்து ஆஞ்சியோபிளாஸ்டி செய்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிரபலமான நடிகர் ஷாயாஜி ஷிண்டேக்கு திடீர் நெஞ்சுவலி…. மருத்துவமனையில் அனுமதி…!!
Related Posts
பிரபல பாடகிக்கு லைஃப் டைம் பாஸ் கொடுத்த பிசிசிஐ… ஆனா ஒருமுறை கூட அவங்க பயன்படுத்தவே இல்ல…!!
இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பையை வென்றது. அப்போது கபில்தேவ் தலைமையில் ஆன இந்திய அணி மேற்கிந்திய அணிகளை தோற்கடித்து முதல் முறையாக உலக கோப்பையை வென்று நாடு திரும்பிய போது அவர்களுக்கு பிசிசிஐ…
Read more“எனக்கு வரப்போற புருஷன் இப்படித்தான் இருக்கணும்”…. நடிகை ஜான்வி கபூர் ஓபன் டாக்…!!!
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மாகி படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில்…
Read more