பிப்.29இல் பாஜகவின் நெல்லை தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 100 முதல் 120 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பெயர் பட்டியல் இந்தியா முழுவதும் அன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரையில் நெல்லை தொகுதிக்கு பாஜக முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறது. நெல்லை வேட்பாளராக எம்எல்ஏ நயினார் நகேந்திரன் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.