பாலிவுட் நடிகையும், தயாரிப்பாளருமான கவிதா சௌத்ரி (67) மாரடைப்பால் காலமானார். 1989இல் வெளியான ‘உதான்’ தொடரில் IPSஆக நடித்து புகழ்பெற்ற கவிதா, அந்தக் காலக்கட்டத்தில் Surf excel விளம்பரத்திலும் நடித்து பிரபலமானவர். இந்நிலையில், புற்றுநோயுடன் சில ஆண்டுகளாக போராடி அதிலிருந்து மீண்டு வந்த அவர் தற்போது திடீரென மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட் நடிகை கவிதா சௌத்ரி மாரடைப்பால் காலமானார்…. சோகம்…!!
Related Posts
“கருமுட்டை விவகாரம்”… உடனே மன்னிப்பு கேளுங்க… நடிகை மெஹரின் திடீர் எச்சரிக்கை…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மெஹரின். இவர் சமீபத்தில் தன்னுடைய கரு முட்டையை உறைய வைத்திருப்பதாக கூறியிருந்தார். இந்த தகவலை திரித்து சிலர் தவறான செய்தி பரப்பி வருவதாக நடிகை மெஹரின் தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர்…
Read moreகாயத்தையும் பொருட்படுத்தாமல் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்…. வைரலாகும் புகைப்படம்….!!!
பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த 20 வருடங்களாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும்…
Read more