
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள், இவர்களை காதலிக்கும் பெண்கள்/ இளைஞர்கள் என்ற தலைப்பில் அரங்கத்தில் விவாதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறா.ர் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்குவது போல இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார்.
வ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பை கொண்டு வார வாரம் விவாதம் மேற்கொள்ளப்படும் அந்த வகையில் இந்த வாரத்தில் மனங்கள் பேச மொழிகள் இதற்கு? இதயம் தொட்ட காதல் கதைகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது. இதில் பெண் ஒருவர் சமூக வலைதளம் மூலமாக காதலித்து வந்த வெவ்வேறு மொழியை சேர்ந்தவர்கள். இவர், பார்த்த முதல் நாளே இங்கிலிஷ் படம் முத்தம் கொடுத்து அரங்கத்தில் இருந்தவர்களை அதிர வைத்துள்ளார்.