
தமிழகத்தில் சமீப காலமாகவே மாற்றுக் கட்சியை சேர்ந்த படரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அதன்படி நேற்று கொங்கு பகுதியில் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கும் பாமகவை சேர்ந்த குமார் உள்ளிட்ட பலர் இபிஎஸ் முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஈபிஎஸ் அதிமுக உறுப்பினர் அட்டையை வழங்கிய நாடாளுமன்ற தேர்தல் பணிகளை உடனே தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.