
கனிமொழி எம்பி, பாஜக தலைவர்களே அதானியுடனான உறவு மற்றும் மோசமான நிதி நிலைமைக்கு காரணமான மத்திய அரசின் முடிவு குறித்து நீங்கள் பிரதமரிடம் நீங்கள் தான் கேட்க வேண்டும் என்று டுவீட் செய்துள்ளார். அதில், மக்கள் சார்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது எதிர்க்கட்சியாக எங்கள் கடமை. அதற்கு பதிலளிக்க வேண்டியது பிரதமரின் பொறுப்பு என்று ட்வீட் செய்துள்ளார்.
மேலும் பாஜக தலைவர்களே அதானியுடனான உறவு மற்றும் மோசமான நிதி நிலைமைக்கு காரணமான மத்திய அரசின் முடிவு குறித்து நீங்கள் பிரதமரிடம் கேள்வி எழுப்ப வேண்டும். தயவு செய்து இந்த ஒருமுறையாவது தேசத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
It's our duty in the parliament as the opposition to raise questions on behalf of the people, and it's the responsibility of the Prime Minister to answer these questions. (1/2)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 8, 2023
BJP leaders: you should ask the PM about his ties with Adani and the poor fiscal condition caused by the Union government's decision-making. Please put the nation first, at least this one time. (2/2)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 8, 2023