பாஜக எம்.பி. கார் மோதியதில், பைக்கில் சென்ற ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநில பாஜக எம்.பி. ஜுவல் ஓரம் நேற்று காரில் சென்று கொண்டிருந்த போது, சர்பேஷ்வர் சௌதரி என்பவர் திடீரென பைக்கில் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய பைக் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
பாஜக எம்.பி.கார் மோதி ஒருவர் உயிரிழப்பு… சோகம்..!!!
Related Posts
கொலையே நடுங்குதே…! நாய் கடித்து குதறி 5 மாத குழந்தை பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!
தெலங்கானாவில் ஒரு வீட்டில் ஐந்து மாத குழந்தையை நாய் ஒன்று கடித்துக்கொன்ற சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தையின் தாய் சின்ன வேலையாக ஒரேயொரு அறை மட்டுமே கொண்ட தனது வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நேரத்தில் குழந்தையை நாய் கடித்திருக்கிறது. பின்னர், தாய்…
Read moreகோடீஸ்வர கணவர்…. ஆனால் மனைவிக்கு வீட்டில் வசிக்க வாடகை….. வினோத புகார்…!!
தனது கோடீஸ்வர கணவர், அவருடன் வசிக்க வீட்டு வாடகை கேட்பதாக மனைவி ஒருவர் வினோத புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இணையதளத்தில் பெண் ஒருவர் வெளியிட்ட பதிவில், தன்னுடைய கணவர் கோடீஸ்வரர். ஆனால் தனக்கு அவரோடு அந்த வீட்டில் வசிக்க…
Read more