சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளியின் உள்ளே இருக்கும் விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பள்ளி விடுதியில்…. 1 ஆம் வகுப்பு மாணவிக்கு கொடூரம்….
Related Posts
“காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற ஏரியில் திடீரென கவிழ்ந்த படகு”… மாயமானவரை மீட்கும் பணி தீவிரம்… வைரலாகும் வீடியோ…!!
ஜம்மு & காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் நகரத்தில் உள்ள டக் பார்க் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற தால் ஏரியில் இன்று பிற்பகல் திடீரென படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிர் தப்பிய நிலையில், இன்னொருவர் மாயமானார். அதாவது ஒரு படகில் இருவர் மீன்பிடிப்பதற்காக…
Read moreஅதிர்ச்சி…! சாமி சிலை முன்பு நொடியில் சரிந்து விழுந்து இறந்த பக்தர்…. அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ…!!
அஜ்மீர் நகரின் ஆஷாகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள ஜூலேலால் கோயிலில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 62 வயதான பக்தர் மன்னு பாய், வழக்கம்போல் கோயிலுக்கு வந்து பூஜையில் கலந்து கொண்டபோது திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இறைவனின் சிலையின் முன்பே உயிரிழந்தார்.…
Read more