
கரூர் வைஷ்யா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதிதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: 60% தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி மட்டுமே தகுதியானவர்.
வயது: 26க்குள்
நேர்காணல் தேதி: 28.07.2023 நேரம்: 9AM – 12PM
முகவரி KVB Divisional Office, KVB Towers, 1st Floor, 568 Anna Salai, Teynampet, Chennai. PH: 9566262154, 9384093241