
சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பிக்கு முக்கிய காரணம் நடிகர் மாரிமுத்து தான். குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்தது. அதைவிட இந்தமா ஏய் என்று அவர் கூறும் வார்த்தை தான் ஹைலெட். இவர் நடிகராவதற்கு முன்பாக துணை இயக்குனராக ராஜ்கிரன், மணிரத்தினம், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலருடன் பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் வரும் காட்சியில் நெஞ்சு வலிப்பதாகவும் ஏதோ தவறு நடப்பதாகவும் அவர் ஒரு சீனில் கூறியுள்ளார். சீரியலில் இதை பார்க்கும் பொழுது சற்று பரபரப்பாகியது. ஆனால் இன்றைய தினம் மாரிமுத்து இறந்து விட்டதால் இந்த காட்சி இணையவாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளது.
Miss You #Marimuthu Sir !
Really Hard to Accept ~ 🥹💔 pic.twitter.com/cuphK5rvEu
— I'm So Wasted 😉 (@BloodyTweetz) September 8, 2023