பாஜக மத்தியில் அதிகாரத்தில் இருப்பதால் ஹிந்தி வாரம் கொண்டாடுகின்றனர். இந்தி வாரம் கொண்டாடுவது மகிழ்ச்சி தான். அதே போல தமிழ் மொழி வாரம் கொண்டாட அனுமதி தருவீங்களா என விக்ரவாண்டியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.