
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். காலை எழுந்தது முதல் இரவு தூங்க செல்லும் வரை செல்போன் பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. பெரும்பாலான மக்களுக்கு தாங்கள் நண்பர்களுடன் அல்லது மற்றவர்களுடன் பேசுவதை நம்முடைய செல்போன் ஒட்டு கேட்கிறதா என்ற சந்தேகம் கட்டாயம் இருக்கும். இது உண்மைதான், நாம் பேசுவதை நம் செல்போன் ஒட்டு கேட்கும்.
இதனை நிறுத்துவதற்கு உங்களுடைய போனில் கூகுள் செட்டிங்ஸ் சென்று Manage Your Google Account ஐ கிளிக் செய்து Data & Privacyக்கு சென்று, Web & App Activity-ஐ கிளிக் செய்து, அதன் உள்ளே இருக்கும் Audio and Video activity என்பதில் டிக் செய்யப்பட்டிருந்தால் அதை எடுத்து விடவும். Google’s Terms of Service விதிமுறையை ஏற்கவும்.