மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்ததால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது. இந்நிலையில் 120 தொகுதிகளை கொண்ட மேகாலயா நாகலாந்து சட்டப்பேரவைக்கு 558 பேர் போட்டியிடுகின்றனர். மேலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
நாளை நடக்கவிருக்கும்…. மேகாலயா, நாகலாந்து தேர்தல் 2023…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!
Related Posts
“அந்த ரகசியத்தை முதலில் சொல்லுங்க”… வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லையா…? உங்க மனசாட்சி உறுத்தலையா..? முதல்வர் ஸ்டாலின் விளாசிய இபிஎஸ்..!!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நீட் தேர்வு நடைபெற இருந்த நிலையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு தற்போது எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று …
Read more“இந்தியை முன்னால் அனுப்பி, பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணிகட்டி அனுப்புவதுதான் தேசிய கல்வி கொள்கை…” அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி….!!
தேசிய கல்விக் கொள்கைக்கு ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து விடுகின்றனர். இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதாவது, மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாக கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான…
Read more