
ஸ்டேனோகிராபர் கிரேடு சி மற்றும் டி பதவிக்கு மொத்தம் 2006 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17 நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது: 18 – 30
தேர்வு: சென்னை கோவை மதுரை நெல்லை சேலம் திருச்சி மற்றும் புதுச்சேரியில் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://ssc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.