முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் இன்று நடைபெற்றது. இதனையடுத்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு சிறப்பு முகாம் நாளையும் செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். புதிதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர் போன்றோர் இக்காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பதற்கு ஏதுவாக இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமானது இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை காப்பீடு முகாம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நாளையும் இதேபோல் காப்பீடு முகாம் நடைபெற உள்ளது.
நாளையும் காப்பீடு முகாம் நடைபெறும்…. மக்களே மறக்காம போங்க..!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more