விஜய் எனக்கு போட்டி என்று நான் நினைத்தால் எனக்கு அது மரியாதை இல்ல, எனக்கு கௌரவம் இல்ல, விஜய்க்கு ரஜினிகாந்த் போட்டியின்னு சொன்னா அவருக்கும் மரியாதை இல்லை, ரசிகர்கள் தயவு செஞ்சு ரெண்டு பேரையும் அப்படி கம்பேர் பண்ணாதீங்க என நடிகர் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த காக்கா கழுகு கதையெல்லாம் வேண்டாம். ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய காக்கா கழுகு கதை நடிகர் விஜய்க்கு எதிராக தான் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட செய்திகளுக்கு லால் சலாம் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார்.
நான் விஜய்க்கு போட்டி என்றால் அது எனக்கு அசிங்கம்… ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் ரஜினி…!!!
Related Posts
5 ஆண்டு உழைப்பு : ஜூலை 12- ல் ரிலீஸ்…? இந்தியன் – 2 வெளியான அறிவிப்பு…!!
கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் ஹிட். அதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த ஐந்து வருடங்களாக படக்குழு இயக்கி வருகிறது. மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு…
Read more“ஐஸ்வர்யா ஒரு நல்ல அம்மா இல்ல”… யார் கூட வேணாலும் டேட்டிங் போவாங்க…. தனுஷும் அப்படித்தான்… சுசித்ரா சர்ச்சை பேச்சு…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருந்தவர் சுசித்ரா. இவருக்கு ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது ஆர்.ஜேவாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுசித்ரா ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவரிடம்…
Read more