மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஜூலை 6ஆம் தேதியில் காணாமல் போன இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக அந்த மாநில முதல்வர் உறுதி அளித்துள்ளார். அஜய் பட்நாகர்  தலைமையிலான சிபிஐ குழு இம்பாலுக்கு இன்று வரவுள்ளதாகவும் தொடர்ந்து அமித்ஷா உடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்